காகிதச் சிறகுகள் :::::::::: கற்றது தமிழ் , விற்றது பிற
என் கிறுக்கல்களை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்..!
Wednesday, February 15, 2012
காதல் நட்பு
நட்பினில்
அன்பென்னும்
இன்பத்துப்பாலின் மிகுதி,
சுவையான வெளிர் நுரையாய்
-- கபடமில்லா காதல்
என்னுள்ளும் உன்னுள்ளும்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment